Posts

மரணம்

Image
புதிரோ புனைவோ தின்று தீர்த்த வாழ்வின் திரை மூடலோ பதில் தெரியா கேள்வியோ பரந்தாமனின் கடமையோ இரவின் இருளோ இருப்பின் முடிவோ திரும்பும் காலமோ திதி பெறும் காலத்திலாவது அறிவோமா