Posts

Showing posts from January, 2023

Why?

Image
Why we live in here. What's the purpose. Why a fireball separated from sun and made a reason for our lives. Why people believes god's existence. Why they want to god must exists.May be fear is the reason for people's god belief.Notice the word "may be". Yeah fear is not only cause for human's god hope. I think man's loneliness is the important factor.Until today we cannot find the possibilities  of another creature like humans.Also fear is the product of lonliness.Does god help us.I think it's not sure. Suppose god is exists. In man's view god is a child. It rolls up universe like toys. It plays with our lives. Nobody can ask question for it. But what's about god's view. Whatever we said about god those are defined by man like Bible, Quran and Bahavat gheetha .Not a supreme's view.Why not immortal has own angle.It's a main thing.Why not god think that murders, robberies and tortures are just a part of people's life.Why not h

C program to find a largest number among three numbers in Tamil

  How to write a c program to find big number among three numbers இன்றைக்கு மூன்று எண்களிலிருந்து பெரிய எண்ணை கண்டுபிடிப்பதற்கு ஒரு c program எப்படி எழுதுவது  என அறிந்துகொள்ளலாம். Program  #include <stdio.h> int main() { int a,b,c; printf( "\nEnter the three numbers:\n" ); scanf( "%d %d %d" ,&a,&b,&c); if (a>b&&a>c) { printf( "%d is largest number" ,a); } else if (b>a&&b>c) { printf( "%d is largest number" ,b); } else if (c>a&&c>b) { printf( "%d is largest number" , c); } return 0; } OUTPUT  Enter the three numbers: 5 7 6 7 is largest number விளக்கம்:                  இந்த program-ல் <stdio.h> என்பது முதலில் input மற்றும் output ஐ access செய்யும் ஒரு header file.       < stdio.h> கொடுத்தால் மட்டும் தான் input ஆன scanf functionனும் output ஆன printf functionனும் work ஆகும். இல்லை எனில் errors வரும். அடுத்தபடியாக மூன்று எண்களுக்காக(numbers) மூன்று

Linux operating system -ல் c program run செய்வது எப்படி in tamil

Image
Linux -ல் c program run செய்வது எப்படி : How to run a c program in linux  முதலில் linux ல் left top icon -ஐ click செய்து terminal என தேடுங்கள்   பிறகு terminal-ஐ open செய்து கொள்ளுங்கள் .terminal இது போன்று $ symbol -லுடன் காட்சியளிக்கும். பின்  இந்த கமெண்ட்டை type செய்யுங்கள்.  gedit filename.c இதில் filename என்பது உங்கள் c program file-ன் name இதை நீங்கள் முடிவு செய்யலாம். இந்த கமெண்ட்டை enter செய்தவுடன் ஒரு editor open ஆகும்  நீங்கள் தேர்வு செய்த filename உடன். இப்போது உங்களது c program-ஐ  editor-ல் type செய்து save  பண்ணிக் கொள்ளுங்களுங்கள். உதாரணத்திற்கு, #include<stdio.h> void main( ) { printf("Example"); } அதன் பிறகு இந்த c program -ஐ compile செய்ய வேண்டும் அதற்காக புதிதாக இன்னொரு terminal open செய்து இந்த கமெண்ட்டை உள்ளிடுங்கள். gcc -o filename filename.c இந்த கமெண்ட் நீங்கள் save செய்த c program-ஐ compile செய்துவிடும். ஒருவேளை உங்கள் program-ல் errors இருந்தால் compile command error message தரும். அப்போது நீங்கள் மறுபடியும் அந்த file -ஐ open செய்து errors clea

மரணம்

Image
புதிரோ புனைவோ தின்று தீர்த்த வாழ்வின் திரை மூடலோ பதில் தெரியா கேள்வியோ பரந்தாமனின் கடமையோ இரவின் இருளோ இருப்பின் முடிவோ திரும்பும் காலமோ திதி பெறும் காலத்திலாவது அறிவோமா